உயிருக்குப் போராடிய இளைஞருக்கு விலங்கிட்ட பிரித்தானிய பொலிஸார்

United Kingdom Crime World Arrest
By Amal Jul 01, 2026 10:15 PM GMT
Report

பிரித்தானியாவின் சவுதாம்ப்டன் நகரில் கடந்த 2025 டிசம்பரில், 18 வயதான ஹென்றி நோவாக்  என்ற மாணவர் விக்ரம் திக்வா என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின்போது, கொலையாளி விக்ரம் திக்வா தான் ஒரு இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸாரிடம் பொய் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் உணவகக் கடைத் தொகுதியில் திடீர் தீ விபத்து! பல கடைகள் எரிந்து சாம்பல்

மட்டக்களப்பில் உணவகக் கடைத் தொகுதியில் திடீர் தீ விபத்து! பல கடைகள் எரிந்து சாம்பல்

அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள காணொளி

இதனை உண்மை என நம்பிய இரண்டு பொலிஸார், கத்திகுத்துப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹென்றியைக் குற்றவாளியாகக் கருதி அவருக்குக் கைவிலங்கிட்டுள்ளனர்.

உயிருக்குப் போராடிய இளைஞருக்கு விலங்கிட்ட பிரித்தானிய பொலிஸார் | Investigation British Policey Man Fighting Life

"என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்று ஹென்றி கதறியும் அதிகாரிகள் அவருக்கு முதலுதவி வழங்காமல் அலட்சியம் காட்டியது பொலிஸாரின் உடல் கெமரா பதிவுகள் மூலம் தெரியவந்தது.

இந்த காணொலி பிரித்தானியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் போராட்டங்களையும் ஏற்படுத்திய நிலையில், கடந்த மாதம் கொலையாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கீன விசாரணை

இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட நபருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கத் தவறியது, அத்துமீறி விசை மற்றும் கைவிலங்குகளைப் பயன்படுத்தியது மற்றும் கடமை தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தற்போது "கடுமையான ஒழுங்கீன விசாரணை" தொடங்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பொலிஸார் நடத்தைக்கான சுதந்திரமான அமைப்பு (IOPC) புதன்கிழமை அறிவித்துள்ளது.

உயிருக்குப் போராடிய இளைஞருக்கு விலங்கிட்ட பிரித்தானிய பொலிஸார் | Investigation British Policey Man Fighting Life

இந்த அலட்சியப் போக்கிற்குப் பின்னால் இனம் அல்லது மதம் சார்ந்த பாகுபாடுகள் ஏதேனும் காரணங்களாக இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மகனின் மரணத்தில் பொலிஸாரின் செயல்பாடு "மனிதநேயமற்றது" என்று ஹென்றியின் தந்தை விமர்சித்துள்ள அதே வேளையில், இந்தச் சம்பவத்தை யாரும் வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கோ அல்லது சமூகப் பிரிவினையை உருவாக்குவதற்கோ பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஐ. நா பொதுச்செயலாளர் விடுத்த அவசர வேண்டுகோள்

ஐ. நா பொதுச்செயலாளர் விடுத்த அவசர வேண்டுகோள்

முடிவுக்கு வரும் அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்! அரசாங்கத்தின் அறிவிப்பு

முடிவுக்கு வரும் அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்! அரசாங்கத்தின் அறிவிப்பு

மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US