வட்டுக்கோட்டை - 400 வருடங்கள் பழமையான ஆதி சிவன் ஆலய கும்பாபிஷேகம்!
Sri Lankan Tamils
Jaffna
Hinduism
By Kajinthan
வட்டுக்கோட்டை துணவி கிராமத்தில் அமைந்திருக்கும் ஆதி சிவன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
மருத நில பரப்பில் அமைந்துள்ள 400 வருடங்களுக்கு மேல் பழைமையான இந்த பிரகேஷ்வரன் ஆதி சிவன் ஆலயம் பழைமை மாறாத வகையில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றையதினம்(29.08.2025) வெள்ளிக்கிழமை காலை 9.20 மணி தொடக்கம் சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதர், சங்கானை பிரதேச செயலர் ஆகியோரும் குறித்த கும்பாபிஷேக இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். அடியார்கள் இந்த கும்பாபிஷேகத்தில பங்குபற்றி ஆதிசிவனின் திருவருளைப் பெற்றுச் சென்றனர்.

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US