கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Benat
கொழும்பு - கொம்பனி வீதியில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் குறித்த நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து, 36,200 சட்டவிரோத சிகரெட்டுக்கள் மற்றும் ஒரு வாடகைக் கார் உள்ளிட்டவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
30 வயதுடைய மலேசிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 15 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US