உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக வத்திக்கான் பிரதான தேவாலயத்தில் திருப்பலி (Video)
Sri Lanka Bomb Blast
Easter
Sri Lanka
Easter Attack Sri Lanka
By Mayuri
கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட 56 பேர் கொண்ட குழுவினர் வத்திகான் சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் அவர்கள் புனித பாப்பரசர் (திருத்தந்தை) பிரான்ஸிஸ் ஆண்டகையை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த குழுவினரும் இலங்கையை சேர்ந்த வத்திக்கானில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தையர்களும், அருட்சகோதரிகளும் வத்திக்கானின் பிரதான தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுத்துள்ளனர்.+
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் குறித்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US