நாட்டில் வரி செலுத்த வேண்டிய நபர்கள் : நிதி அமைச்சு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு

Ranjith Siyambalapitiya Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Ministry of Finance Sri Lanka Value Added Tax​ (VAT)
By Benat Jan 03, 2024 01:54 PM GMT
Report

தற்போது, ​​மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பிரதேசத்தில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறைக்கு வந்துள்ள வற் வரி திருத்தம் : இலங்கையில் திடீரென அதிகரித்த இறக்குமதிகள்

நடைமுறைக்கு வந்துள்ள வற் வரி திருத்தம் : இலங்கையில் திடீரென அதிகரித்த இறக்குமதிகள்

வரி செலுத்த வேண்டியவர்கள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும் அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது.

நாட்டில் வரி செலுத்த வேண்டிய நபர்கள் : நிதி அமைச்சு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு | Vat Rate In Sri Lanka 2024

நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, தேசிய வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அது நாட்டு மக்களை ஒடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படவில்லை. 

நாட்டில் வரி செலுத்த வேண்டிய நபர்கள் : நிதி அமைச்சு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு | Vat Rate In Sri Lanka 2024

வரிக் கோப்பைத் திறந்து எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல.

தற்போது, ​​மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

குறைவடைந்துள்ள டொலரின் விற்பனை பெறுமதி

குறைவடைந்துள்ள டொலரின் விற்பனை பெறுமதி

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இருந்த சிக்கல் : பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இருந்த சிக்கல் : பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US