வசந்த முதலிகே பொலிஸாரினால் கைது
Sri Lanka Police
University of Kelaniya
Sri Lanka
By Dhayani
அனைத்து பல்கலைக்கழகங்களின் அழைப்பாளர் வசந்த முதலிகே சற்றுமுன்னர் (18.05.2023 ) கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டத்தின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தீபங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மைதானத்தில் இருந்து கொழும்பு-கண்டி வீதியை நோக்கி பேரணியாக சென்றதையடுத்து, அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 198 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US