வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!
வலிகாமம் - தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் விலகியமையை தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய புதிய உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தமிழர் விடுதலைக்கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் என்பவர் கேட்டு விலகியமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வர்த்தமானி அறிவித்தலின் படி வெற்றிடத்தை நிரப்ப அதே கட்சியைச் சேர்ந்த சின்னையா குகனேசன் புதிய உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 17 மணி நேரம் முன்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! சிரித்து கொண்டே மாணவ, மாணவிகள் வாழ்வை நாசமாக்கிய லட்சாதிபதி கைது News Lankasri

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri
