வடமராட்சி கடற்றொழிலாளர்கள் விடயத்தில் உண்மையை மறைக்கும் இந்திய கடற்படை!
அண்மையில் இந்திய கடற்படையினரால் கைதாகியவர்கள் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் என்பதில் உண்மையில்லை எனவும், அவர்கள் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் என்றும் யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் செ.நற்குணம் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ''இந்திய கடற்றொழிலாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டாலும், அரசு உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை. " என குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri