தமிழர் பகுதியில் வயல் நிலத்துக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் - உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம்

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Mysterious Death
By Kumar Jul 02, 2026 06:44 AM GMT
Report

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(01.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், 58 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா - நந்தகுமார் என்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் மீண்டும் இழுபறிநிலை : விஜய்யின் அரசை கவிழ்க்க இரகசிய சதித்திட்டம்

தமிழக அரசியலில் மீண்டும் இழுபறிநிலை : விஜய்யின் அரசை கவிழ்க்க இரகசிய சதித்திட்டம்

58 வயது நபர் உயிரிழப்பு

நேற்று (01.07.2026) மாலை தனது மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காகச் சென்ற நபர், இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் தேடிச் சென்றபோது, இரவு 7 மணியளவில் வயல் காணிக்குள் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டுள்ளனர். ​

தமிழர் பகுதியில் வயல் நிலத்துக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் - உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம் | Body Of 58 Year Old Man Recovered In Batticaloa

சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (02.07.2026) காலை களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக, திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

தமிழர் பகுதியில் வயல் நிலத்துக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் - உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம் | Body Of 58 Year Old Man Recovered In Batticaloa

தமிழர் பகுதியில் வயல் நிலத்துக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் - உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம் | Body Of 58 Year Old Man Recovered In Batticaloa

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்


மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US