கோட்டாபய ராஜபக்சவை காப்பாற்றிய இலங்கையின் நீதித்துறை: சபையில் சிறீதரன் காட்டம்
மிருசுவில் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கிய இலங்கையின் சட்டம் கோட்டாபய ராஜபக்சவுக்கு(Gotabaya Rajapaksa) பொதுமன்னிப்பை வழங்கியமை நீதித்துறையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்(S. Shritharan) சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகப் பெரிய கொலை குற்றவாளி தண்டிக்கப்படவில்லை. அவர்களுக்கான தண்டனை உடனடியாக வழங்காமல் அவருக்கு விடுதலை வழங்கப்படுகின்றது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மேலும் கருத்து தெரிவிதத் அவர்,
இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை. பலரும் நீதிக்காக போராடி வருகின்றனர். இங்கையில் நீதி மரணித்துவிட்டது. ஆனால் நாட்டில் புதிய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கை ஒன்று வெளியிடும்போது தனி சிங்கள மொழியில் மட்டும் வருகின்றது. அண்மையில் அரசதலைவர் செயலகத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கூட தனிச் சிங்களத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
