கந்தளாயில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை
Covid
Vaccine
Nurse
health officers
Kantale
By Mubarak
நாட்டில் கோவிட் - 19 தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது முன்னெடுக்கப்படுகின்றது.
அதன்படி கந்தளாய் பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிமார்கள் மற்றும் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் இரண்டாம் கட்ட தடுப்பூசியினை செலுத்தாத சுகாதார உத்தியோகத்தர்களும் தடுப்பூசியினை இன்று பெற்றுக்கொண்டுள்ளனர்.

Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US