வடக்கு மாகாணத்தில் பிரமாண்ட கடதாசி தொழிற்சாலை வழங்கும் அரிய வாய்ப்பு
வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரிய வாய்ப்பு ஒன்றை இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவின் கடதாசி கைத்தொழிற்சாலை (Reecha Paper) வழங்குகின்றது.
இதற்கமைய, உற்பத்தி மேற்பார்வையாளர்கள், இயந்திர இயக்குனர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆகிய வெற்றிடங்களுக்கு ஆட்கள் கோரப்படுகின்றார்கள்.
எனவே, மேற்படி தொழிற்துறையில் ஆர்வமுள்ளவர்கள், நாளையதினம் (11.10.2024) காலை 10.00 மணியளவில் கைத்தொழிற்பேட்டை, அச்சுவேலியில் அமைந்துள்ள காகித தொழிற்சாலையில் நடைபெறும் நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எதிர்பார்க்கப்படும் தகைமைகள்
மேலும், உற்பத்தி மேற்பார்வையாளர்கள் வெற்றிடத்திற்கு, 30 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 5 வருடங்களிற்கு குறையாத தொழிற்சாலை அனுபவம் கொண்டவராக இருக்கும் நபர்களை றீ(ச்)ஷா எதிர்பார்க்கின்றது.

அதேவேளை, இயந்திர இயக்குனர்கள் வெற்றிடத்திற்கு, 24 வயதிற்கு மேற்பட்டவராகவும், 2 வருடத்திற்கு குறையாத தொழிற்சாலை அனுபவம் கொண்டவராக இருப்பவர்களும் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலைக்கு, 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், தொழில் பழகுவதற்கு ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த வேலைவாய்ப்புக்கள் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்று கொள்வதற்கு 076 141 9331 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு றீ(ச்)ஷா அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam