உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா! பகிரங்கமாக பைடன் வெளியிட்ட தகவல்

Joe Biden Vladimir Putin Russo-Ukrainian War NATO
By Sheron Jul 12, 2023 07:05 PM GMT
Report

ரஷ்யா- உக்ரைன் போரில் நேட்டோ மீதான உக்ரைனின் ஒற்றுமைத்தன்மை குறைந்துவிடும் என புடின் நினைத்தது தவறானது என பைடன் தெரிவித்துள்ளார்.

லிதுவேனியாவின்- வில்னியஸ் நகரில் நேற்றையதினம் (13.07.2023) இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,"போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் நேட்டோ மற்றும் உக்ரைனுக்கு இடையிலான உறவு நீங்கி விடும் என ரஷ்யா ஜனாதிபதி புடின் சபதம் பிடித்தார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

உக்ரைனுடனான எங்கள் உறுதிமொழிகள் என்றும் பலவீனமடையாது.

பல நாடுகளின் கூட்டணி

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா! பகிரங்கமாக பைடன் வெளியிட்ட தகவல் | Ussia Ukraine War News Joe Biden Nato

உக்ரைனின் தற்காப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அமெரிக்கா 50 க்கும் மேற்பட்ட நாடுகளின் கூட்டணியை உருவாக்கியுள்ளது.

நியாயமான நிபந்தனைகளின் கீழ் யுத்தம் நிறைவடைய வேண்டும் என்பதே எங்கள் அனைவரினதும் எதிர்ப்பார்பாக இருக்கிறது. இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பன நாடுகளுக்கிடையேயான அமைதியான உறவின் முக்கிய தூண்கள்.

ஒரு நாடு தனது அண்டை நாட்டை பலவந்தமாக கைப்பற்ற அனுமதிக்க முடியாது.

ரஷ்யா உக்ரைனிலிருந்து தனது படைகளை மீள பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்."என தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US