அமெரிக்காவின் அதிரடி முடிவு! மத்திய கிழக்கிலிருந்து வெளியேறிய ராட்சத கப்பல்

Donald Trump United States of America Middle East
By Shadhu Shanker May 02, 2026 08:35 PM GMT
Report

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்ற பின்னர் USS Gerald R. Ford விமானத் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கை விட்டு வெளியேறியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

இதனால் அந்தப் பகுதியில் தற்போது இரண்டு பெரிய அமெரிக்க போர் கப்பல்கள் மட்டும் நிலைத்துள்ளன.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மரணம்! மனைவி - மகள் வழங்கிய சாட்சியங்கள்..

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மரணம்! மனைவி - மகள் வழங்கிய சாட்சியங்கள்..

 ராட்சத கப்பல்

அந்த அதிகாரியின் தகவலின்படி, தற்போது Ford கப்பல் அமெரிக்காவின் ஐரோப்பிய கட்டளை பகுதி (European Command area)யில் உள்ளது.

மத்திய கிழக்கில் இன்னும் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பல்களின் எண்ணிக்கை சுமார் 20 எனவும், அவற்றில் USS Abraham Lincoln மற்றும் USS George H.W. Bush போன்ற விமானத் தாங்கிக் கப்பல்கள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Ford கப்பல் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கடலில் பணியில் உள்ளது. இந்த நீண்ட பயணத்தில் அது, கரீபியன் பகுதியில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றது சந்தேகமான போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தடையிடப்பட்ட எண்ணெய் கப்பல்களை தடுக்கப்பட்டது வெனிசுவேலா தலைவர் நிக்கோலாஸ் மதுரோ தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. மேலும், மார்ச் 12 அன்று இந்த கப்பலின் துணி துவைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

பலாலி கடற்றொழிலாளரை கைது செய்த விவகாரத்தில் குழப்பநிலை

பலாலி கடற்றொழிலாளரை கைது செய்த விவகாரத்தில் குழப்பநிலை

ஹோர்முஸ் நீரிணை

இதில் இரண்டு கடற்படை வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் சுமார் 100 படுக்கைகள் சேதமடைந்தன. அதோடு, கப்பலின் கழிப்பறை அமைப்பில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், அடைப்பு மற்றும் நீண்ட வரிசைகள் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் அதிரடி முடிவு! மத்திய கிழக்கிலிருந்து வெளியேறிய ராட்சத கப்பல் | Uss Gerald R Ford Aircraft Leave Middle East

தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முறைப்படுத்தப்படாத (open-ended) போர் நிறுத்த நிலை உள்ளது. ஆனால் மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இதற்கிடையில் ஈரான் முக்கியமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியை தடுப்பதாகவும், அமெரிக்க படைகள் ஈரான் துறைமுகங்களை கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது.

திறைசேரி அதிகாரியின் மரணத்தால் ஏற்பட்ட திருப்புமுனை! அநுர அரசின் பலவீனத்தால் பலமடையும் ராஜபக்சக்கள்

திறைசேரி அதிகாரியின் மரணத்தால் ஏற்பட்ட திருப்புமுனை! அநுர அரசின் பலவீனத்தால் பலமடையும் ராஜபக்சக்கள்

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US