திறைசேரி அதிகாரியின் மரணத்தால் ஏற்பட்ட திருப்புமுனை! அநுர அரசின் பலவீனத்தால் பலமடையும் ராஜபக்சக்கள்

Crime Death National People's Power - NPP NPP Government
By Shadhu Shanker May 02, 2026 06:34 PM GMT
Report

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம்,தற்போது பேசுபொருளாகியுள்ளது.

நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடியாக மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ச, கடந்த 30 ஆம் திகதி தனது வீட்டுத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று (02.05.2026) பிற்பகல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில்,அநுர நல்லவர் என்று கூறிக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் சரியான பொறிமுறையை உருவாக்காவிட்டால் அந்த பட்டத்தை இழக்க நேரிடும்ட என்று சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு அதிகாரி ஊழல் செய்தால் அது அநுரவின் அரசு செய்கின்ற ஊழல் தான் என குறிப்பிட்டார்.

யாரோ ஒருவரின் லாபத்திற்காக இந்த விடயங்கள் நடைபெற்றுள்ளன. இன்னும் எத்தனை விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதோ என்ற கேள்வியெழுந்துள்ளது என தெரிவித்தார்.

இது தொடர்பாக விரிவான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..  

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மரணம்! மனைவி - மகள் வழங்கிய சாட்சியங்கள்..

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மரணம்! மனைவி - மகள் வழங்கிய சாட்சியங்கள்..

உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான தகவல்

உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான தகவல்

பலாலி கடற்றொழிலாளரை கைது செய்த விவகாரத்தில் குழப்பநிலை

பலாலி கடற்றொழிலாளரை கைது செய்த விவகாரத்தில் குழப்பநிலை

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US