அமெரிக்க விசா கட்டணங்கள் பாரிய அளவில் உயர்வு! வெளியான விபரம்
அமெரிக்காவில் உள்ள ஜோ பிடன் நிர்வாகம், இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களிடையே மிகவும் பிரபலமான H-1B விசாக்களை உள்ளடக்கிய குடியேற்றக் கட்டணத்தை பெருமளவில் உயர்த்த முன்மொழிந்துள்ளது என்று ஒரு அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்காக வழங்கப்படும் விசாக்களுக்கான கட்டணங்களை உயர்த்த அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை பரிந்துரைத்துள்ளது.
இதன்படி எச்.1பி விசாக்களுக்கான விண்ணப்ப கட்டணம் 460 டொலரில் இருந்து 780 டொலராக உயர்த்தப்படுகிறது.
எல்.1 விசாவுக்கு 460 டொலரில் இருந்து 1385 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓ-1 விசா கட்டணம்,460 டொலரில் இருந்து ஆயிரத்து 55 டொலர்களாக உயர்த்தப்படுகிறது.
கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கூற 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
