அமெரிக்காவின் திட்டம்: உக்ரைனுக்கு வழங்கப்படும் விமான ஏவுகணைகள்
ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் நுழையாமலே அதன் விமானங்களை தாக்கி அழிக்கும் AMRAAM விமான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வருகின்றனர்.
அந்த வகையில் உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றனர்.
கடுமையான கண்டனம்
சமீபத்தில் கூட உக்ரைனுக்கு அமெரிக்க கொத்து குண்டுகளை வழங்குவதற்கு ரஷ்யா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் கூட கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் நுழையாமலே அதன் விமானங்களை தாக்கி அழிக்கும் AMRAAM விமான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை AFU விமானப்படையின் பேச்சாளர் யூரி இக்னாட் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த AMRAAM விமான ஏவுகணையானது 160-180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
