ரஷ்ய மென்பொருள் நிறுவனத்திற்கு அதிரடி தடை விதித்த அமெரிக்கா
ரஷ்யாவின் மாஸ்கோவை தலைமையகமாக கொண்டு இயங்கும் "கேஸ்பர்ஸ்கை(kaspersky) தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது" என அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சு தடை விதித்துள்ளது.
அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.
முக்கிய விவரங்கள்
குறித்த நிறுவனத்தை கொண்டு அமெரிக்காவின் மிக முக்கிய விவரங்களை சேகரிக்கும் பணிகளில் ரஷ்யா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
மேலும், அமெரிக்கா மற்றும் அந்நாட்டு குடிமக்களுக்கு அவர்களது தொழில்நுட்பம் ஆபத்தை ஏற்படுத்தும் எனில் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமொண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனமானது உலகம் முழுக்க 31 நாடுகளில் செயல்பட்டு வருவதோடு, உலகம் முழுவதும் 400 மில்லியன் பேரையும், 200 க்கும் அதிக நாடுகளில் 2.7 இலட்சம் கார்ப்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகவும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சியில் உயிரிழப்புக்களுக்கு மத்தியில் அரசியல் : தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 23 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri