அமெரிக்காவின் தடையும் ஈரான் கப்பல்களும் – இலங்கைக்கு வரப்போகும் புதிய நெருக்கடி
இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என செய்திகள் பல அண்மையில் வெளியாகி இருந்தன.
அதன்படி, அமெரிக்காவின் இந்த இரண்டாம் நிலைத் தடைகள் என்பது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது இலங்கையையோ இலக்கு வைத்து விதிக்கப்பட்டது அல்ல என அண்மையில் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை சரியாக ஈரானிய கப்பல்களுக்கு உதவி செய்யாத பட்சத்தில் இவர்களுக்கு எந்த நாடு உதவ இருக்கின்றதோ அந்த இடத்திற்கு குறித்த ஈரானிய கப்பல்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் கேப்டன் ஏபிசி காாஷமீர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.....
நாடாளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசாரரின் காவியுடை! ஆளும் தரப்பை பார்த்து கேட்கப்பட்ட மோசமான கேள்வி..