Loaded and locked நிலையில் அமெரிக்கா! ஈரானுக்கு ஜே.டி. வான்ஸ் விடுத்த கடும் எச்சரிக்கை
ஈரானுடன் தற்போது நடைபெற்று வரும் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிந்தாலும், ஒருவேளை அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழல் குறித்துப் பேசிய அவர்,
முழுத் தயார் நிலை
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால், இராணுவ ரீதியாக எதிர்கொள்ள அமெரிக்கா 'லோடட் அண்ட் லொக்ட்' (முழுத் தயார் நிலை) நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வை எட்ட அமெரிக்கா முயற்சி செய்தாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச நலன் கருதி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயங்க மாட்டோம் என்பதை அவர் தனது உரையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri