ஈரானின் புதிய ஜனாதிபதியை நியமிக்க அமெரிக்கா - இஸ்ரேல் இரகசிய திட்டம்: வெளியான பரபரப்பு தகவல்

Donald Trump United States of America Israel Iran Iran President
By Amal May 20, 2026 04:20 PM GMT
Report

 அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போரின் பின்னணியில், அந்நாட்டின் தற்போதைய ஆட்சி அதிகாரத்தை அகற்றிவிட்டு, தீவிரப்போக்குடைய முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநெஜாடை புதிய தலைவராக அமர வைக்க இரகசியத் திட்டம் தீட்டியிருந்ததாக 'தி நியூயோர்க் டைம்ஸ்' நாளிதழ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெனிசுலாவில் ஜனாதிபதி மதுரோவுக்குப் பிறகு டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராகக் கொண்டு வந்த அதே பாணியை ஈரானிலும் செயல்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.

ஈரானின் உச்ச தலைவர் தொடர்பில் வெளியாகும் வதந்திகள்..! முதல் முறையாக ஈரானிடமிருந்து வந்த பதில்

ஈரானின் உச்ச தலைவர் தொடர்பில் வெளியாகும் வதந்திகள்..! முதல் முறையாக ஈரானிடமிருந்து வந்த பதில்

கடுமையான முரண்பாடு

ஆனால், இந்த அதிரடித் திட்டம் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அஹமதிநெஜாட் எங்கு இருக்கிறார், என்ன நிலையில் இருக்கிறார் என்ற விபரங்கள் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் புதிய ஜனாதிபதியை நியமிக்க அமெரிக்கா - இஸ்ரேல் இரகசிய திட்டம்: வெளியான பரபரப்பு தகவல் | Us Israel Secret Plan Appoint Iran New President

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் அரசியல், சமூக மற்றும் இராணுவச் சூழலைக் கையாளும் திறன் கொண்ட ஒருவரை ஈரானுக்குள்ளிருந்தே கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் விரும்பியுள்ளார்.

2005 முதல் 2013 வரை ஈரானின் ஜனாதிபதியாக இருந்த அஹமதிநெஜாட், "இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து துடைத்தெறிவோம்" என்று முழங்கியவர், ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் தீவிர ஆதரவாளர் மற்றும் அமெரிக்காவின் கடுமையான விமர்சகர் என்பதால் இவரைத் தேர்ந்தெடுத்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், அஹமதிநெஜாட் சமீபகாலமாக கமேனி தலைமையிலான ஈரானிய அரசுடன் கடுமையான முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

ட்ரம்ப் - நெதன்யாகுவை கொலை செய்ய 58 மில்லியன் பரிசு அறிவிப்பு! ஈரானின் அதிரடி திட்டம்

ட்ரம்ப் - நெதன்யாகுவை கொலை செய்ய 58 மில்லியன் பரிசு அறிவிப்பு! ஈரானின் அதிரடி திட்டம்

ஈரானின் புதிய ஜனாதிபதி

இதற்கிடையே, கடந்த 2019 நேர்காணல் ஒன்றில் அவர் ஜனாதிபதி ட்ரம்பை ஒரு "செயல்வீரர்" மற்றும் சிறந்த தொழிலதிபர் என்று பாராட்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுக உறவு குறித்துப் பேசியிருந்ததும் இந்தத் திட்டத்திற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

அவரை வீட்டுக்காவலில் இருந்து விடுவிப்பதற்காக, போரின் முதல் நாளன்று தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

ஈரானின் புதிய ஜனாதிபதியை நியமிக்க அமெரிக்கா - இஸ்ரேல் இரகசிய திட்டம்: வெளியான பரபரப்பு தகவல் | Us Israel Secret Plan Appoint Iran New President

ஒரு சிறை உடைப்பு நடவடிக்கை போல திட்டமிடப்பட்ட இந்தத் தாக்குதலில் அஹமதிநெஜாட் காயங்களுடன் உயிர் தப்பினார்.

தங்களை விடுவிக்கவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது என்பதை அவர் உணர்ந்திருந்த போதிலும், இந்த வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு ஆட்சி மாற்றத் திட்டத்தில் அவருக்கு இருந்த விருப்பம் மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

வீட்டுக்காவலில் இருந்து தப்பிய அஹமதிநெஜாட், மேற்கத்திய நாடுகளின் இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருவதை நிறுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

அஹமதிநெஜாடின் நெருங்கிய சகாக்கள் மேற்கத்திய நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும், இஸ்ரேலுக்காக உளவு பார்ப்பதாகவும் ஈரானிய அரசு ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US