ட்ரம்ப் - நெதன்யாகுவை கொலை செய்ய 58 மில்லியன் பரிசு அறிவிப்பு! ஈரானின் அதிரடி திட்டம்

Benjamin Netanyahu Donald Trump United States of America Iran World
By Shadhu Shanker May 19, 2026 08:27 PM GMT
Report

ஈரான் நாடாளுமன்றம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை கொலை செய்யும் நபர்களுக்கு 5 கோடி யூரோ (சுமார் 58 மில்லியன் அமெரிக்க டொலர்) பரிசுத் தொகை வழங்கும் மசோதாவை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை குழுத் தலைவர் இப்ராஹிம் அசிசி, “இஸ்லாமியக் குடியரசின் இராணுவ மற்றும் பாதுகாப்புப் படைகளின் அதிரடி நடவடிக்கை” என்ற தலைப்பில் ஒரு புதிய மசோதா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடரும் மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தொடரும் மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு

 50 மில்லியன் யூரோ பரிசு

இந்த மசோதா மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்களை கொலை செய்பவர்களுக்கு 50 மில்லியன் யூரோ பரிசு வழங்கும் திட்டம் சட்டபூர்வமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ட்ரம்ப் - நெதன்யாகுவை கொலை செய்ய 58 மில்லியன் பரிசு அறிவிப்பு! ஈரானின் அதிரடி திட்டம் | Iran Plans 58 Million Bounty Sends Trump Netanyahu

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டு உயர்ந்த தலைவர் அலி காமனெய் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடி நடவடிக்கையாக இந்த மசோதா கொண்டு வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்ராஹிம் அசிசி கூறுகையில், ட்ரம்ப், நெதன்யாகு மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் படை (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஆகியோர் “காமனெய் படுகொலையில்” பங்கு கொண்டதாக குற்றம் சாட்டி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா கூறிய பகீர் தகவல்

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா கூறிய பகீர் தகவல்

ஈரான் ஆதரவு 

இதனுடன், தேசிய பாதுகாப்புக் குழுவின் மற்றொரு உறுப்பினரான மஹ்மூத் நபவியான், “ட்ரம்ப் மற்றும் நேதன்யாகுவை நரகத்துக்கு அனுப்புபவர்களுக்கு” பரிசு அறிவிக்கும் மசோதா விரைவில் வாக்கெடுப்புக்கு வரும் என கூறியுள்ளார்.

இதற்கு முன்பும், ஈரான் ஆதரவு ஊடகமான “மசாஃப்” (Masaf), “Kill Trump” என்ற பிரச்சாரத்திற்காக 50 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

ட்ரம்ப் - நெதன்யாகுவை கொலை செய்ய 58 மில்லியன் பரிசு அறிவிப்பு! ஈரானின் அதிரடி திட்டம் | Iran Plans 58 Million Bounty Sends Trump Netanyahu

அதேபோல், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் “ஹண்டாலா” (Handala) என்ற சைபர் ஹேக்கிங் குழுவும், டிரம்ப் மற்றும் நேதன்யாகுவை “அழிக்க” 50 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

அமெரிக்க நீதித்துறை அந்தக் குழுவினரைக் கைது செய்ய தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் டொலர் பரிசு அறிவித்ததற்கான பதிலடியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரான் மீது போர் - ரகசியமாக நடக்கும் கூட்டம்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரான் மீது போர் - ரகசியமாக நடக்கும் கூட்டம்

அரசியல் வட்டாரங்கள்

இந்த புதிய பரிசுத் திட்டம், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

ட்ரம்ப் - நெதன்யாகுவை கொலை செய்ய 58 மில்லியன் பரிசு அறிவிப்பு! ஈரானின் அதிரடி திட்டம் | Iran Plans 58 Million Bounty Sends Trump Netanyahu

இதற்கிடையில், ஈரான் அமெரிக்காவுக்கு புதிய சமாதான முன்மொழிவை அனுப்பியுள்ளதாகவும், ஆனால் அது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பெரிய மாற்றமில்லை என்று Axios செய்தி வெளியிட்டுள்ளது.

“நாங்கள் தற்போது எந்த முக்கிய முன்னேற்றத்தையும் காணவில்லை. நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. சரியான பதிலை வழங்க வேண்டிய அழுத்தம் ஈரான்மீது உள்ளது,” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening

நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US