2017 இல் மோதலில் முடிந்த ராஜபக்ச தரப்பினரின் போராட்டம்! நாமலுக்கு மீண்டும் குற்றப்பத்திரிகை

Mahinda Rajapaksa Namal Rajapaksa Protest
By Laksi Nov 17, 2026 06:20 PM GMT
Report

2017ஆம் ஆண்டு ராஜபக்ச தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மோதலில் முடிவடைந்த சம்பவம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துடன் இணைந்து நிர்வகிக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாமல் ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல்ராஜபக்ச, டி.வி. சானக, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அக்டோபர் 2017 போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 41 பேருக்கு எதிராக ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2027 ஜனவரி 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

2017 ஆர்ப்பாட்டத்தின் பின்னணி, நாமல் ராஜபக்ஷ எதிர்கொள்ளும் சட்ட விவகாரம் மற்றும் ரணில் - நாமல் இடையிலான அரசியல் கருத்து மோதல் தொடர்பான முழுமையான விடயங்களை நியுஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.

அநுர விரைவாக முடிவெடுக்காது விட்டால் காத்திருக்கும் பெரும் நெருக்கடி

அநுர விரைவாக முடிவெடுக்காது விட்டால் காத்திருக்கும் பெரும் நெருக்கடி

மோதர கடற்றொழில் துறைமுக குத்தகை வழக்கு: ராஜிதவுக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

மோதர கடற்றொழில் துறைமுக குத்தகை வழக்கு: ராஜிதவுக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US