அநுர விரைவாக முடிவெடுக்காது விட்டால் காத்திருக்கும் பெரும் நெருக்கடி
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒரு வளர்ச்சியை எதிர்பார்த்து சமர்ப்பித்தது போலத் தெரிகின்றது என்றும் வரிகளை நாங்கள் குறைப்பேோம் என்று தேர்தல் மேடைகளில் கூறியவர்கள் இப்போது அதை நியாயப்படுத்த முடியாத சூழலில் இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறை குறைக்கப்பட்டிருக்கின்றது. பணவீக்கம் குறைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஐ.எம்.எப் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றோ அல்லது ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறாது.
பெற்றோல் விலை குறைக்க வேண்டாம் என்று மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது ஐ.எம்.எப் இனுடைய நிபந்தனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
தந்தை தயாரித்த வினாத்தாளில் மகன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.. அரச பரீட்சையில் இடம்பெற்றுள்ள முறைகேடு