ஈரான் மீதான முக்கிய தடையை தளர்த்திய அமெரிக்கா! ஏப்ரல் வரை நடைமுறையில்..

United States of America North Korea Iran Middle East World
By Shadhu Shanker Mar 21, 2026 02:35 AM GMT
Report

மத்திய கிழக்கு போரின் காரணமாக எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா - கடலில் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ள ஈரான் எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக தளர்த்தியுள்ளது.

அமெரிக்க நிதித்துறை நேற்றையதினம்(20) வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 20க்கு முன்பு கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரான் கச்சா எண்ணெய் மற்றும் பிற பெட்ரோலிய பொருட்களை விநியோகித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் இலங்கைக்குப் பாரிய சவால்! ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல் இலங்கைக்குப் பாரிய சவால்! ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

தற்காலிகமாக நீக்கம்

இந்த அனுமதி ஏப்ரல் 19 வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவு, அமெரிக்க நிதித்துறையின் வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் (Office of Foreign Assets Control) மூலம் எடுக்கப்பட்டது. இதற்கு முன் ரஷ்ய எண்ணெய் தொடர்பான தடைகளும் இதேபோன்று தளர்த்தப்பட்டிருந்தன.

ஈரான் மீதான முக்கிய தடையை தளர்த்திய அமெரிக்கா! ஏப்ரல் வரை நடைமுறையில்.. | Us Pauses Sanctions On Iranian Oil At Sea

ஈரான், உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) நடைமுறையில் மறித்து வைத்திருப்பது மற்றும் மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை உலக எண்ணெய் விலைகளை அதிகரிக்க காரணமாகியுள்ளது.

அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெஸ்சென்ட் (Scott Bessent) இந்த நடவடிக்கையை “குறுகிய கால, குறிப்பிட்ட அனுமதி” என விளக்கினார்.

ட்ரம்புக்கு தெரியாது நடந்த திடீர் தாக்குதல்..! பதற்றத்தின் உச்சத்தில் அமெரிக்கா

ட்ரம்புக்கு தெரியாது நடந்த திடீர் தாக்குதல்..! பதற்றத்தின் உச்சத்தில் அமெரிக்கா

எண்ணெய் விநியோகம்

உலகளவில் எரிசக்தி விநியோகத்தை அதிகரித்து சந்தை நிலைத்தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

“தற்போது தடைசெய்யப்பட்ட ஈரான் எண்ணெயை சீனா குறைந்த விலையில் குவித்து வைத்துள்ளது. இந்த எண்ணெயை தற்காலிகமாக உலக சந்தைக்கு திறக்கும்போது, சுமார் 140 மில்லியன் பேரல்கள் அளவிலான எண்ணெய் கிடைக்கும். இது விநியோக அழுத்தத்தை குறைக்கும்,” என அவர் குறிப்பிட்டார். ஆனால், ஈரான் இதை மறுத்துள்ளது.

ஈரான் மீதான முக்கிய தடையை தளர்த்திய அமெரிக்கா! ஏப்ரல் வரை நடைமுறையில்.. | Us Pauses Sanctions On Iranian Oil At Sea

“சர்வதேச சந்தைக்கு வழங்க எங்களிடம் அதிகப்படியான கச்சா எண்ணெய் இல்லை. அமெரிக்காவின் இந்த கூற்று வாங்குபவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கானது மட்டுமே,” என ஈரான் எண்ணெய் அமைச்சக பேச்சாளர் சாமன் கொத்தூசி (Saman Ghoddoosi) தெரிவித்துள்ளார்.

இந்த அனுமதி கியூபா, வட கொரியா அல்லது ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளுக்கு எண்ணெய் விநியோகத்திற்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஹார்முஸ் நீரிணை விவகாரம் - இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரித்தானியா அனுமதி

ஹார்முஸ் நீரிணை விவகாரம் - இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரித்தானியா அனுமதி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US