ட்ரம்புக்கு தெரியாது நடந்த திடீர் தாக்குதல்..! பதற்றத்தின் உச்சத்தில் அமெரிக்கா
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் தொடங்கி 21 நாட்கள் கடந்துள்ள நிலையில் அதனுடைய தாக்கம் உலகளாவிய ரீதியில் நீடித்து செல்கிறது.
அணு ஆயுதத்தை ஈரான் ஆரம்பித்ததன் விளைவுதான் இந்த போர் என ட்ரம்ப் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.
பின்னர் ஈரானினுடைய ஏவுகணைகளையும் ஏவுகணை தளங்களையும் அழிப்பது தான் மூலநோக்கம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஈரானினுடைய மிகப்பெரிய எரிவாயுத்தளமான சௌத் பாஸ் தாக்கப்பட்டது. அதன்போது யார் தாக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தபோது ட்ரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
மத்திய கிழக்கில் இடம்பெறும் நிலைமைகள் சார்ந்த கோபங்கள் காரணமாக இஸ்ரேல் இந்த தாக்குதலை செய்து விட்டது என ட்ரம்ப் அறிவித்திருந்தார் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்......