அமெரிக்க கடற்படைச் செயலாளர் ஜோன் ஃபீலன் பதவி நீக்கம் : பென்டகன் அறிவிப்பு

Donald Trump United States of America World
By Amal Apr 23, 2026 11:38 PM GMT
Report

அமெரிக்கக் கடற்படைச் செயலாளர் ஜோன் ஃபீலன் (John Phelan) தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

அவருக்குப் பதிலாக, கடற்படையின் துணைச் செயலாளர் ஹங் காவ் (Hung Cao) தற்காலிகமாக அந்தப் பொறுப்பை கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால் ஆட்சி மாற்றம் நடக்குமா..!

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால் ஆட்சி மாற்றம் நடக்குமா..!

கடற்படைத் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க - ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் மற்றுமொரு உயர்மட்ட இராணுவ அதிகாரி வெளியேற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க கடற்படைச் செயலாளர் ஜோன் ஃபீலன் பதவி நீக்கம் : பென்டகன் அறிவிப்பு | Us Navy Secretary John Phelan Dismissed Pentagon

கடற்படைச் செயலாளருக்கான இந்தப் பதவி முக்கியமாக நிர்வாக ரீதியானது என்றாலும், கப்பல் கட்டுமானத் திட்டங்கள் தொடர்பாக பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உடன் ஏற்பட்ட மோதலே ஃபீலனின் பதவி நீக்கத்திற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் 'கோல்டன் பிளீட்' (Golden Fleet) மற்றும் புதிய ரகப் போர்க்கப்பல்களைக் கட்டமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட இழுபறி, ஃபீலனின் வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்றுள்ள ஹங் காவ், ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராகவும், 25 ஆண்டுகள் கடற்படையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவராகவும் அறியப்படுகிறார்.

அமெரிக்கா தனது கடல்சார் முற்றுகையைத் தொடரும் என ட்ரம்ப் அறிவித்துள்ள சூழலில், கடற்படைத் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழக வரலாற்றில் 130இற்கு மேல் ஆசனங்களை பெற்று முதலமைச்சராகும் முக்கிய புள்ளி

தமிழக வரலாற்றில் 130இற்கு மேல் ஆசனங்களை பெற்று முதலமைச்சராகும் முக்கிய புள்ளி

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US