சீனாவின் நவீன நீர்மூழ்கி கப்பலை படம்பிடித்த அமெரிக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி (Video)
இந்த வருடத்தில் சீனா களமிறக்கியிருந்த அணு சக்தியில் இயங்கக்கூடிய தாக்குதல் நீர்மூழ்கி கப்பலை அமெரிக்காவின் செய்மதி படம்பிடித்தபோது அமெரிக்கா பெரும் அதிர்ச்சியடைந்திருந்தது.
அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் கொண்டிருக்கும் அதே பொறிமுறைகளை சீனாவும் தனது கப்பல்களுக்கு பொருத்தியிருந்தமையே இந்த அதிர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது.
பல தசாப்த காலமாக சீனா வசம் இருந்த நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பாக சீனா பெரிதளவில் பொருட்படுத்தவில்லை.
சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் எழுப்பும் ஒலி மற்றும் அதிர்வுகள் இலகுவாகவே அவற்றை அமெரிக்காவுக்கு அடையாளம் காண்பித்துவிடும். ஆனால் அண்மைக்காலமாக சீனா தனது கப்பல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக முழுமையாக ஆராய்கிறது நிதர்சனம் நிகழ்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
