வழமைக்கு மாறாக இலங்கைக்குள் ஆள ஊடுருவிய அமெரிக்க புலனாய்வு துறை
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அநுரகுமார அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு மாறாக தற்போது அமெரிக்கா புலனாய்வுத் துறையின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தவே அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
தற்போது நாட்டில் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நோக்கமாகக் கொண்டு அநுர குமார அரசாங்கம் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் நகர்வுகளை ஆரம்பித்திருக்கின்றது எனவும் ஆரூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri