இலங்கையின் நீதித்துறையின் வினைத்திறனை மேம்படுத்த அமெரிக்கா உதவி!
Sri Lanka
United States
Ali Sabry
COVID-19
By Kamel
இலங்கையின் நீதித்துறையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியுள்ளது. நீதிமன்ற விசாரணைகளில் பயன்படுத்தக் கூடிய audio/visual கருவிகளை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த நவீன கருவிகளின் மூலம் நீதிமன்ற விசாரணைகளை இலகுபடுத்த உதவும் என தெரிவிக்கப்படுகின்றது. நீதி அமைச்சர் அலி சாப்ரியிடம், இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் Reed Aeschliman, நீதி அமைச்சரிடம் உதவிகளை வழங்கியுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US