நள்ளிரவு முதல் அமெரிக்க அரச நிர்வாகம் பகுதி செயலிழப்பு: ட்ரம்ப் கொடுத்த விளக்கம்

Donald Trump United States of America
By Amal Feb 01, 2026 06:32 AM GMT
Report

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, நேற்று(31) நள்ளிரவு முதல் அமெரிக்க அரச நிர்வாகம் பகுதி அளவில் முடங்கியுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே குடியேற்றக் கொள்கை (Immigration Policy) தொடர்பாக ஏற்பட்ட மோதலே இந்த முடக்கத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

அறிவுரையை கேட்காத விடுதலைப் புலிகளின் தலைவர்! உயிரிழப்புக்கு டக்ளஸ் கூறும் காரணங்கள்..

அறிவுரையை கேட்காத விடுதலைப் புலிகளின் தலைவர்! உயிரிழப்புக்கு டக்ளஸ் கூறும் காரணங்கள்..

முடக்கத்திற்கான காரணம்

மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் அண்மையில் பெடரல் அதிகாரிகளால் அலெக்ஸ் ப்ரெட்டி (Alex Pretti) என்ற அமெரிக்கக் குடிமகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால், குடியேற்ற நடைமுறையாக்கப் பிரிவினருக்கு கூடுதல் நிதி வழங்க ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நள்ளிரவு முதல் அமெரிக்க அரச நிர்வாகம் பகுதி செயலிழப்பு: ட்ரம்ப் கொடுத்த விளக்கம் | Us Government Shutdown Begins At Midnight

இதன்படி, அதிகாரிகள் முகக்கவசம் அணிய தடை விதித்தல், உடல் பொருத்து கெமராக்களைக் கட்டாயமாக்குதல் போன்ற புதிய விதிகளைக் கொண்டு வந்தால் மட்டுமே நிதி சட்டமூலத்துக்கு ஆதரவு தருவோம் என்று அவர்கள் பிடிவாதம் பிடித்ததால் இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் பாதிப்பு

இந்த முடக்கத்தால் சுமார் 8 லட்சம் அரச ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பாதுகாப்பு, போக்குவரத்து, கல்வி மற்றும் திறைசேரி ஆகிய துறைகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அஞ்சல் சேவை, ராணுவம் மற்றும் அவசரக்கால மருத்துவச் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம், ஆனால் அவை இன்னும் முறைப்படி சட்டமாக்கப்பட வேண்டும். இந்த முடக்கம் மிகக் குறுகிய காலமே நீடிக்கும்" என்று ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு முதல் அமெரிக்க அரச நிர்வாகம் பகுதி செயலிழப்பு: ட்ரம்ப் கொடுத்த விளக்கம் | Us Government Shutdown Begins At Midnight

எதிர்வரும் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை கூடும்போது, தற்காலிகமான நிதி ஒதுக்கீடு குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடந்த ஓராண்டில் ஏற்பட்டுள்ள இரண்டாவது அரச முடக்கம் என்பதும், 2025-இல் ஏற்பட்ட 43 நாட்கள் நீடித்த முடக்கமே அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிரான இன்றைய போராட்டம்

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிரான இன்றைய போராட்டம்

பிரதமர் ஹரிணி விவகாரத்தில் செய்வதறியாது தடுமாறும் எதிர் தரப்புக்கள்

பிரதமர் ஹரிணி விவகாரத்தில் செய்வதறியாது தடுமாறும் எதிர் தரப்புக்கள்

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US