அமெரிக்காவின் கர்வத்தை அடக்கி ஈரான்! வீழ்த்தியது F-35 அல்ல F-15E - பெரும் குழப்பத்தில் பென்டகன்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ளக ரீதியாக பல விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தையும் போர் தளபாடங்களையும் அமெரிக்கா கொண்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாகவே அவை இயங்கியுள்ளன.ஆனால் ட்ரம்ப் அரநாங்கத்தில் வழக்கத்திற்கு மாறாக எல்லாமே அரசியல் மயப்படுத்தப்படுகின்றது.
இந்தநிலையில்,அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் (General Randy George) பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.அது அழுத்தத்தின் காரணமாக இடம்பெற்ற கட்டாய ஓய்வென்று கூறப்படுகின்றது.
அதேவேளை, ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் கழுகுபார்வை நிகழ்ச்சி...