கடற்படை தளபதியை கதி கலங்க வைத்த தமிழ் பெண் - தயார் நிலையில் சிஐடி
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ் பெண் ஒருவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) முக்கிய வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான சந்தேகநபராக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அவர், இறுதிப் போர் மற்றும் அதன் பின்னரான காலத்தில் நடந்த கடத்தல் விவகாரங்கள் தொடர்பில் அறிந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் குறித்த பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,