கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு (Photos)
Tamil National Alliance
Julie Chung
By Rakesh
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதுவர் ஜூலி சுங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகிய நால்வரே அமெரிக்கத் தூதுவரோடு கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள்

இந்தச் சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது என்று இதில் கலந்துகொண்ட கூட்டமைப்பு எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம்
செலுத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 20 மணி நேரம் முன்
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US