நெதன்யாகுவின் கைது விவகாரம்! அமெரிக்காவுக்கு சர்வதேச அமைப்புக்கள் அழுத்தம்

Benjamin Netanyahu Donald Trump Gaza
By Dharu Feb 04, 2025 04:36 PM GMT
Report

ஜெனீவா உடன்படிக்கைகளின் கீழ், "போர்க்குற்றங்களைச் செய்ததாகவோ அல்லது உத்தரவிட்டதாகவோ குற்றம் சாட்டப்பட்ட நபர்களைத் தேடி, அதற்கான நீதியை பெற்றுக்கொடுக்க அல்லது நாடு கடத்துவதற்கு, அமெரிக்காவிற்கு தலையாய கடமை உள்ளதென சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக அமெரிக்கா இருக்ககூடது எனவும் குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 

USAID நிதிதொடர்பில் நாமலின் சமூகவலைத்தள பதிவு

USAID நிதிதொடர்பில் நாமலின் சமூகவலைத்தள பதிவு

இஸ்ரேலிய பிரதமர் 

“நாங்கள் முன்னர் தெரிவித்தது போல, இஸ்ரேலிய பிரதமர் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் செய்தார்" என்று குற்றம் சாட்டி, கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.சி.சி கைது உத்தரவை பிறப்பித்தது.

நெதன்யாகுவின் கைது விவகாரம்! அமெரிக்காவுக்கு சர்வதேச அமைப்புக்கள் அழுத்தம் | Us Action Against War Crimes

குறிப்பாக அமெரிக்க  ஆயுதங்கள் போர்க்குற்றங்களுக்கு பங்களித்ததற்கான ஆதாரங்களை குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்கிறது என்பதற்கான ஆதாரங்களை அந்த உத்தரவு தொடர்பான அறிக்கையில் நிறுவப்பட்டுள்ளது” என சர்வதேச மன்னிப்புச்சபை  கூறியுள்ளது.

மேலும், "காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும், இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் நிறவெறி முறையின் கீழ் பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து வெளியேற்றப்படுவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு ஐ.சி.சி கைது உத்தரவுகளுக்கு இணங்குவதும் உள்நாட்டு நீதிமன்றங்களில் பொறுப்புக்கூறலைத் தொடர்வதும் மிக முக்கியமானது" என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

மகிந்த மகன் கைதுக்கு காரணமாகும் டெல்லி விவகாரம்

மகிந்த மகன் கைதுக்கு காரணமாகும் டெல்லி விவகாரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US