கின்னஸ் உலக சாதனைக்கான புதிய முயற்சி: யாழில் இருந்து கொழும்புக்கு வரும் மலையக இளைஞர்கள்
Sri Lanka Upcountry People
Jaffna
Northern Province of Sri Lanka
Guinness World Records
By Sivaa Mayuri
கின்னஸ் உலக சாதனைக்கான புதிய முயற்சிக்காக மலையகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து காலி முகத்திடல் நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பொகவந்தலாவை - கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தயாபரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இரட்டையர்களே இந்த நடைப் பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கின்னஸ் சாதனை
566 கிலோமீட்டர் தூரத்தை குறுகிய காலத்தில் நிறைவு செய்து கின்னஸ் சாதனையை நிலைநாட்டும் நோக்கில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தமது நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, குறித்த இரட்டையர் ஜோடி இன்றைய தினம் (15.06.2023) மதியம் காலி முகத்திடலை அடைந்து தமது சாதனையை நிலைநாட்ட எதிர்ப்பார்த்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 12 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US