உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையிலிருந்து நிதி.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Sri Lanka Army Sri Lanka Police Easter Attack Sri Lanka
By Kanthan Aug 08, 2026 11:53 AM GMT
Report

நாட்டில் ஒரு அசாதாரண நிலைமையை தோற்றுவிப்பதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருவதாக புலனாய்வு வலையொளித் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையின் இராணுவத்தின் இரகசியக் கணக்கிலிருந்து (Military Secret Fund) தான் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளில் இருந்து கிடைக்கவில்லை என முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சூல கொடித்துவக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "இப்போது இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் மட்டக்களப்பில் இருந்த இராணுவ வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், கைது செய்யப்படவிருக்கிறார்கள்.

இலங்கையின் ஒன்பது சிறைச்சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள ஆயுதங்கள்!

இலங்கையின் ஒன்பது சிறைச்சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள ஆயுதங்கள்!

 

கைது செய்யப்படவிருக்கும் இராணுவத்தினர்

அவர்களைக் கைது செய்வதை எப்படியாவது தடுப்பதற்காக நாட்டிற்குள் ஒரு கொந்தளிப்பை (unrest) உருவாக்கப் பார்க்கிறார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்று நான் சில மாதங்களுக்கு முன்பே கூறினேன் என்று இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்து இயங்கும் தனது அமைப்புக்கு கிடைத்த இரகசிய தகவல்களை கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

இப்போது சிறைச்சாலைகளைச் சுற்றிப் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இன்னும் இரு நாட்களுக்குள் இராணுவ வீரர்களை அரசு தாக்குவதான ஒரு போர்வையிலான எதிர்ப்புகள் கிளம்பவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையிலிருந்து நிதி.. வெளியான அதிர்ச்சி தகவல்! | Unrest Srilanka

அரசாங்கம் இப்போது இதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். கொழும்பு, அநுராதபுரம், கண்டி, குருநாகல் போன்ற முக்கிய நகரங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் அல்லது கொந்தளிப்புகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இந்த அசம்பாவிதங்களைச் செய்யப் போவது, இராணுவத்தில் கைது செய்யப்படவிருக்கும் நபர்களைக் கைது செய்யாமல் தடுப்பதற்காகவே ஆகும்.

இவர்கள் இராணுவச் சிப்பாய்கள் அல்ல. இவர்கள் இராணுவச் சீருடையைப் போட்டுக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை செய்த, பயங்கரவாதிகள்.

குண்டு வெடிப்பதற்கு களத்தை அமைத்துக் கொடுத்த சுரேஷ் சலேவின் ஆட்களாவர். அத்தோடு பௌத்த பிக்குகளும் களத்தில் இறங்கி போராட தயாராகி வருகின்றனர்.

ஒருவர் இராணுவ வீரராக இருக்கலாம். ஆனால் ஒரு கொலைகாரனால் இராணுவ வீரராக முடியாது. ஒரு இராணுவ வீரர் எந்த நேரத்திலும் ஒரு கொலைகாரனாக மாற முடியும், ஆனால் ஒரு கொலைகாரனால் ஒருபோதும் உண்மையான இராணுவ வீரராக முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நாமல் தங்கியிருந்த வீட்டுக்கு நடத்தப்பட்ட தாக்குதல்! மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்..

பிரித்தானியாவில் நாமல் தங்கியிருந்த வீட்டுக்கு நடத்தப்பட்ட தாக்குதல்! மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்..

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US