பல்கலைக்கழக மாணவனின் மரணத்தின் பின்னணியில் சிக்கிய கடிதம் - தாயார் வெளியிட்ட தகவல்

University of Peradeniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani Sep 26, 2022 04:27 AM GMT
Report

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில்,மாணவனின் சடலத்தை பெற்றோர் அடையாளம் காண்பித்திருந்தனர்.

பல்கலைக்கழக மாணவனின் மரணத்தின் பின்னணியில் சிக்கிய கடிதம் - தாயார் வெளியிட்ட தகவல் | University Of Peradeniya Student Death

24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16 ஆம் திகதி முதல் செயலிழக்க செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதமொன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


அறையில் மீட்கப்பட்ட பொருட்கள்

இந்த நிலையில், மாணவன் தங்கியிருந்த அறையில் கடிதம் ஒன்றும், அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும் அவரது மூக்குக்கண்ணாடி என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதன்போது அறையிலிருந்து மீட்கப்பட்ட கடிதம் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. “என்னை மகாவலி ஆற்றுப்பகுதியில் சந்திக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவனின் மரணத்தின் பின்னணியில் சிக்கிய கடிதம் - தாயார் வெளியிட்ட தகவல் | University Of Peradeniya Student Death

மரணத்திற்கான காரணம்

இதேவேளை, உயிரிழந்த மாணவனின் தாயார் தனது மகனின் மரணம் தொடர்பில் சில தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘எனது மகன் சிறந்த அமைதியான சமூக நலன் கொண்டவர். இருப்பினும் பிரச்சினைக்கு தீர்வு மரணம் இல்லை. எனது மகன் கடந்த இரண்டு வாரகாலமாக கடும் மன உளைச்சலில் இருந்தார்.

அவர் பல்கலைக்கழகத்தில் ஒப்படையொன்றினை செய்யாமையினால் விரிவுரையாளரொருவர் மகனை கடுமையாக திட்டியுள்ளார். பின்னர் வகுப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான மகன் இதனை தன்னால் தாங்க முடியவில்லையென சிலரிடம் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவை எடுத்திருக்கலாம் என நினைக்கின்றேன்’’ எனவும் தாயார் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவனின் மரணத்தின் பின்னணியில் சிக்கிய கடிதம் - தாயார் வெளியிட்ட தகவல் | University Of Peradeniya Student Death

இறுதி வார்த்தைகள்

பல்கலைக்கழக மாணவனின் மரணத்தின் பின்னணியில் சிக்கிய கடிதம் - தாயார் வெளியிட்ட தகவல் | University Of Peradeniya Student Death

இதேவேளை, இறப்பதற்கு முன்னர் 7 மணியளவில் அவரது தாயார் மகனுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அம்மா எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது என இறுதியாக தெரிவித்ததாக தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவனுக்கு உளவியல்துறை தொடர்பான விரிவுரைகளை வழங்கும் விரிவுரையாளரொருவர் “அஞ்சன குலதுங்க எனது சிறந்த மாணவன். நிறைய பேரின் பிரச்சினைகளுக்கு தீர்வினையும், பல ஆலோசனைகளையும் கூறிய நீங்கள் உங்களது பிரச்சினையை பகிர்ந்து கொள்ள ஒருவரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.          

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US