மட்டக்களப்பு பல்கலைக்கழக கையளிப்பு: ஜனாதிபதியின் பிரதிநிதியாக வந்த செந்தில் தொண்டமான் (Photos)
Batticaloa
Ranil Wickremesinghe
Senthil Thondaman
Eastern Province
By Mayuri
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தவிசாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்விடம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நேற்றைய தினம் (04.11.2023) இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதிநிதியாக வருகை தந்து பல்கலைக்கழக கட்டடத்தின் திறவுகோலை கையளித்துள்ளார்.


Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 11 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US