புதிய நியமனங்களை எதிர்வரும் 25ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி
Politics
By Independent Writer
2021ஆம் ஆண்டுக்கான புதிய நியமனங்களை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழு எதிர்வரும் திங்களன்று கூடி இந்த நியமனங்கள் குறித்து முடிவு எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கட்சியின் முதல் ஆண்டு விழாவாக இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு கொண்டாட்டத்தை நடத்துவதையும் செயற்குழு முடிவு செய்யும் என்றும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US