இங்கிலாந்துக்கான இலங்கையர்களின் விசா விண்ணப்பங்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட தகவல்

Sri Lanka United Kingdom England World
By Amal May 06, 2025 10:26 AM GMT
Report

இங்கிலாந்துக்கு(England) வந்த பின்னர் தங்கி புகலிடம் கோர அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நாட்டினரின் விசா விண்ணப்பங்கள், அந்த நாட்டு அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச  செய்தித்தாளொன்றில் முதன்முதலில் வெளியிடப்பட்ட, புதிய உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், வேலை மற்றும் படிப்புக்காக இங்கிலாந்துக்கு வருவது மிகவும் கடினமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு

புகலிடம் கோருபவர்கள்

சட்டப்பூர்வமாக வேலை அல்லது படிப்பு விசாக்களில் இங்கிலாந்துக்கு வந்து பின்னர் புகலிடம் கோருபவர்களுடன் ஒரு குறிப்பிட்ட சிக்கல் இருப்பதாக இங்கிலாந்தின் அமைச்சர்கள் நம்புகின்றனர் இது வழங்கப்பட்டால், அவர்கள் நாட்டில் நிரந்தரமாக தங்க அனுமதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று அவர்கள் கருதுகின்றனர்.

Visa applications restricted

இந்தநிலையில், முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் புதிய குடியேற்ற வெள்ளை அறிக்கை, உடைந்த குடியேற்ற முறையை மீட்டெடுக்க ஒரு விரிவான திட்டத்தை வகுக்கும் என்று உள்துறை அலுவலக பேச்சாளர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.

புள்ளிவிபரங்களின் துல்லியம் குறித்த மதிப்பாய்வு காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் விசாக்களில் உள்ளவர்களுக்கான வெளியேறும் புள்ளிவிபரங்களை உள்துறை அலுவலகம் வெளியிடவில்லை.

இங்கிலாந்து போல நாடு முன்னேறிவிட்டது: ரணில் விக்ரமசிங்க கிண்டல்

இங்கிலாந்து போல நாடு முன்னேறிவிட்டது: ரணில் விக்ரமசிங்க கிண்டல்

குடியேற்ற விதிகள்

எனவே எந்த நாட்டினரின் விசாக்கள் காலாவதியாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒரு மாணவராக இங்கு வந்து விரைவாக புகலிடப் பாதைக்கு ஒருவர் மாறினால், அது புதிய சட்டத்தின்கீழ் துஸ்பிரயோகமாகும். எனவே அரசாங்கம் இதனை குறைக்க முயற்சிக்கிறது என்று பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கான இலங்கையர்களின் விசா விண்ணப்பங்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட தகவல் | United Kingdom May Limit Lankan Visa Requests

வேலை மற்றும் படிப்பு விசாக்களில் வந்து புகலிடம் கோரும் வெளிநாட்டினரின் துஸ்பிரயோகத்தைத் தடுக்க, குறித்தவர்களை விரைவாகவும் அடையாளம் காணும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நாட்டின்; குடியேற்ற விதிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய போக்குகளைக் கண்டறிந்தால், நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்று உள்துறை அலுவலக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கம், இங்கிலாந்துக்கு வர விரும்பும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 26,200 பவுண்ட்ஸில் இலிருந்து 38,700 பவுண்ட்ஸாக உயர்த்தியது.

அத்துடன், பராமரிப்பு ஊழியர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வருவதைத் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்காவுக்கு இந்தியாவிலிருந்து வந்த அவசர செய்தி! கொழும்பை அதிர வைத்த துப்பாக்கி சூடு

கட்டுநாயக்காவுக்கு இந்தியாவிலிருந்து வந்த அவசர செய்தி! கொழும்பை அதிர வைத்த துப்பாக்கி சூடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US