யாழில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சடலம் - விசாரணை தீவிரம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Theepan
யாழ். காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் (24.08.2026) பதிவாகியுள்ளது.
கடற்கரைக்கு சென்றவர்கள் சடலத்தை அவதானித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அடையாளம் காணப்படாத சடலம்
எனினும் சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சடலம் எவ்வாறு கடலில் அடித்துவரப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US