ஐ.நா. பொதுச்சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க ரஷ்யா ஆதரவு
ஐ.நா. பொதுச்சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் , இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த கருத்தை ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வலியுறுத்தின.
இந்நிலையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கோரிக்கை
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பேசும்போது சந்தேகத்திற்கு இடமின்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலகளாவிய தெற்கின் பிரதிநிதித்துவத்தை விரிவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பிரேசில் மற்றும் இந்தியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் ஆபிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
