கன்னி விக்னராஜா இலங்கைக்கு பகிர்ந்த பயன்தரு அனுபவங்கள்
basil
Kanni vignaraja
UNDP
By Amal
ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளர், இலங்கையின் நிதியமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு 5 நாட்கள் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் கன்னி விக்னராஜா, நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை நடத்தினார்.
இதன்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உலகளாவிய அபிவிருத்தி திட்ட நிதியளிப்பு தொடர்பான தகவல்களை அவர் பசில் ராஜபக்சவுடன் பகிர்ந்துக்கொண்டார்.
தமது இலங்கை பயணத்தின்போது அரசாங்க மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களையும் கன்னி விக்னராஜா சந்திக்கிறார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 22 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US