ரஷ்யாவிற்கு உளவு பார்த்த உக்ரைன் உளவுத்துறை உயர் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

Russo-Ukrainian War Ukraine Crime Russia
By Amal Jun 27, 2026 11:02 AM GMT
Report

உக்ரைன் பாதுகாப்புப் படையின் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான கர்னல் டிமிட்ரோ கோஸ்யுரா, ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி பாதுகாப்பு அமைப்பிற்கு உளவு பார்த்த குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

உக்ரைன் இராணுவத்தின் நடமாட்டங்கள், உக்ரைன் தலைவர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் முக்கிய கட்டமைப்பு விவரங்கள் போன்ற பாதுகாப்பு இரகசியங்களை ரஷ்யாவிற்கு பணத்திற்காக விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ்,  கீவ் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  

புதிய டெங்கு வைரஸ் பரவல்! வெளியாகியுள்ள தகவல்

புதிய டெங்கு வைரஸ் பரவல்! வெளியாகியுள்ள தகவல்

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை

இது தொடர்பில்,  உக்ரைன் அரசுத் தலைமை வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ கருத்து தெரிவிக்கையில்,

உக்ரைன் இராணுவச் சின்னத்தை அணிந்துகொண்டு ரஷ்யாவிற்கு உளவு பார்ப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் நாட்டின் எதிரியாகவே கருதப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனையே பொருத்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் வியன்னா நகரில் வைத்து ரஷ்ய உளவு அமைப்பால் பணியமர்த்தப்பட்ட கோஸ்யுரா, 2024 டிசம்பருக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளார்.

ரஷ்யாவிற்கு உளவு பார்த்த உக்ரைன் உளவுத்துறை உயர் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை | Ukrainian Officer Prison Spying Russia

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் பாதிப்புகள், பலியானவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்களை அவர் தொடர்ந்து ரஷ்யாவிற்கு அனுப்பி வந்துள்ளார்.

"எலி" எனப் பெயரிடப்பட்ட உக்ரைன் உளவுத்துறையின் இரகசிய நடவடிக்கையின் மூலம், கீவ் நகரில் உள்ள ஒரு பதுங்கு மாளிகையிலிருந்து தனி உறைவிடம் மற்றும் தனி வைஃபை (Wi-Fi) வசதியைப் பயன்படுத்தி அவர் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரைக் கைது செய்வதற்கு முன்னதாகவே உக்ரைன் உளவுத்துறை அவரது கணினிகள் மற்றும் தொலைபேசிக் கண்காணித்து, அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பல தவறான உளவுத் தகவல்களை அனுப்பி ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் தேசிய நெருக்கடியாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பழக்கம் - கண்டனம் தெரிவித்த எம். பி

இலங்கையில் தேசிய நெருக்கடியாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பழக்கம் - கண்டனம் தெரிவித்த எம். பி

நாட்டில் டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US