கருங்கடல் துறைமுக தாக்குதல்: ரஷ்ய ஆதிக்கத்திற்கு சவால் விடுத்த உக்ரைன்(Video)
உக்ரைன் தனது எல்லையில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ரஷ்ய துறைமுகத்தை இலக்கு வைத்த விடயம் ரஷ்ய தரப்புக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகமாக நோவோ நோர்டிஸ்க் காணப்படுகிறது.
குறித்த துறைமுகத்தை இலக்கு வைத்து உக்ரைன் நடத்திய ஆளில்லா கடற்தள தாக்குதலானது உக்ரைன் - ரஷ்யா போரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கேட்ஸ் ஜலசந்திக்கு அருகில் மூன்று கடல் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் ஒரு எண்ணெய் கப்பல் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலை விட நோவோ நோர்டிஸ்க் துறைமுக தாக்குதலானது, உக்ரைன் ரஷ்யாவிற்கு எழுப்பிய சவாலாக பார்க்கப்படுகிறது...
இவ்வாறான இலங்கை மற்றும் உலக அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு...