போரில் ஐயாயிரம் ரஷ்ய ட்ரோன்கள்! அதிர்ந்துபோயுள்ள உக்ரைன்
ரஷ்ய-உக்ரைன் போரின் போது சுமார் 5,000 ரஷ்ய ட்ரோன்கள் உக்ரைனில் வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கிவ்வின் பாதுகாப்பு அமைச்சகம் டுவிட்டரில் கிராஃபிக் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ட்ரோனை சித்தரிப்பதாக அமைந்துள்ளது.
இதன்போது ஆளில்லா வான்வழி விமானங்கள் போர் முயற்சியில் முக்கிய பங்கு வகித்ததாகவும் ரஷ்யா பல ஈரானிய காமிகேஸ் ட்ரோன்களை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Drone War pic.twitter.com/znPqKXd5Du
— Defense of Ukraine (@DefenceU) September 30, 2023
சேதங்கள்
இந்த மாத தொடக்கத்தில் மாஸ்கோவில் 30க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இரவு வான்வழி தாக்குதலில் கிய்வ் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்பின்னர் சுமார் இரண்டு மணி நேரம், 33 ஆளில்லா விமானங்களில் 26 ஐ இராணுவம் அழித்துள்ளது.
குறித்த தாக்குதலால் கிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டிருந்ததாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
