இலங்கை வந்த பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Sri Lanka Police
Colombo
Money
By Vethu
இலங்கைக் சுற்றுலா வந்த பெண்ணொருவரின் பணம் மற்றும் உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து எல்லே நோக்கி பயணமான பிரித்தானியா பெண்ணொருவரின் பணம் மற்றும் கடவுச்சீட்டு உட்பட பல ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலமான பெண்ணொருவர் நாடு நாடாக சுற்றுலா சென்று அதனை காணொளியாக பதிவிட்டு வருகிறார்.
பணம் கொள்ளை
அதற்கமைய இலங்கை வந்த நிலையில் அவரின் பெறுமதியான உடமைகள் திருடப்பட்டுள்ளன.

பையில் தனது விமான டிக்கெட், கேமரா, லேப்டாப் மற்றும் 2,000 டொலர் பணம் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணான ஸ்கை மகோவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US