இனத்தின் சுயத்தைத் தொலைத்த இன்றைய தலைமுறை குற்றவாளிகளே! – அனல் பறக்கும் விவாதம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விவாத மன்றம் தற்போது நடைபெற்று வருகிறது.
"இனத்தின் சுயத்தைத் தொலைத்த இன்றைய தலைமுறை குற்றவாளிகளே!" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விவாதத்தில், இரு கல்லூரிகளின் பழைய மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வாதிட்டு வருகின்றனர்.
விரிவுரையாளர் சிவகுருநாதன் கேசவன் நடுவராக இந்த விவாதத்தை வழிநடத்தி வருகிறார்.
இன்றைய தலைமுறையின் இன அடையாளம், மொழி, பண்பாடு மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான பல்வேறு கருத்துகள் இந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று, நிகழ்வை நேரலையில் பார்வையிட்டு வருகின்றனர்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam