கடல் அலையில் தோன்றிய முகம் - சமூகவலைதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
London
By Dhayani
லண்டன், கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை ஒரு புகைப்பட கலைஞர் தனது கேமராவில் புகைப்படமாக எடுத்துள்ளார்.
குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட் (வயது 41) இவர் கோவிட் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்ததில் இருந்து வெளிவர புகைப்பட கலைஞராக மாறி புகைப்படத்துறையில் செயற்பட்டுள்ளார்.
இதன்போது இயன் எடுத்த கலங்கரை விளக்கத்தில் கடல் அலை மோதி மனித முகம் போன்ற அமைப்பில் கடல் அலை சிதறியதை இயன் தனது கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US